கல்முனை அஸ்றப் ஞாபகார்த்த வைத்தியசாலையின் இரத்த வங்கிக்கு குருதி வழங்கும் நோக்கில் சாய்ந்தமருது அல் இஸ்லாஹ் ஜும் ஆப் பள்ளிவாசல் இன்று இரத்த தான நிகழ்வொன்றினை ஒழுங்கு செய்திருந்தனர்.
இவ் இரத்ததான நிகழ்வில் பொது மக்கள் மிகவும் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment