குடிசன வீட்டு வசதிகள் தொகை மதிப்பீடு கணிப்பீட்டு நடவடிக்கைகள் அண்மையில் கல்முனையில் நடைபெற்றது.
குடிசன வீட்டு வசதிகள் தொகை மதிப்பீடு கணிப்பீட்டு நடவடிக்கைகள் அண்மையில் கல்முனையில் நடைபெற்றது. 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை இடம் பெறும் இம்மதிப்பீடு 30 ஆண்டுகளுக்குப்பின்இம்முறையே இலங்கை தீவு முழுவதும் ஒரே தடவையில் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.
No comments:
Post a Comment