Sunday, April 15, 2012

கல்முனை எம்காஸ் கல்வியகத்தின் சான்றிதழ் வழங்கும் மற்றும் பிரியாவிடை நிகழ்வு

கல்முனை எம்காஸ் கல்வியகத்தின் சான்றிதழ் வழங்கும் மற்றும்  பிரியாவிடை நிகழ்வும் இன்று கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரி சேர் ராஸிக் பரீட் மண்டபத்தில் நிறுவனத்தின் தவிசாளர் எஸ்.எம். இர்ஸாத் தலைமையில் இடம்பெற்றது.
கல்முனை மாநகர பிரதி முதல்வர் சட்டத்தரணி நிஸாம் காரியப்பர் , கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் அம்பாறை மாவட்ட இணைப்பாளர் ஏ.ஸி.யஹ்யாகான் , கல்முனை ஹட்டன் நஷனல் வங்கி முகாமையாளர் ஏ.எல்.அன்வர்டீன் உள்ளிட்ட பலர் அதிதிகளாக கலந்து கொண்டனர்.










No comments:

Post a Comment