Wednesday, April 18, 2012

சாய்ந்தமருது மழ் ஹருஸ் ஸம்ஸ் மகளிர் மகா வித்தியாலயத்தின் வைர விழா நிகழ்வுகள்

சாய்ந்தமருது மழ் ஹருஸ் ஸம்ஸ் மகளிர் மகா வித்தியாலயத்தின் வைர விழா நிகழ்வுகள் கலாசார மண்டபத்திற்கானஅடிக்கல் நடும் வைபவத்துடன் அண்மையில் ஆரம்பமானது.
1.4.1952 
ஆம் ஆண்டு மர்ஹும் .ஸி.எம்.இப்றாஹிம் அதிபர் அவர்களால் ஆரம்பிக்கப்பட்ட இப்பாடசாலை கடந்தசுனாமி அனர்த்தத்தின் போது முழுமையாக சேதமடைந்து சாய்ந்தமருது பிரதான வீதியில் யுனிசெப் நிறுவனத்தின்நிதியுதவியில் புதிதாக நிர்மாணம் செய்யப்பட்டுள்ளது.பாடசாலையின் பழைய மாணவியும் ஓய்வுபெற்ற  முதல் முஸ்லிம் உயர் நீதிமன்ற நீதிபதியுமான .எல்.மைமுனாஅஹமட் அவர்களின் முழுப்பங்களிப்புடன் பாடசாலை வளாகத்தினுள் இக்கலாசார மண்டபம்நிர்மாணிக்கப்படவுள்ளது.பாடசாலை அதிபர் அல்ஹாஜ் .எல்..றஹீம் தலைமையில் இடம்பெற்ற மேற்படி நிகழ்வில் ஓய்வு பெற்றஉயர்நீதிமன்ற நீதிபதி மைமுனா அஹமட் , கல்முனை வலய கல்விப் பணிப்பாளர் எம்.ரீ..தௌபீக் , பிரதி கல்விப்பணிப்பாளர் எம்.எஸ்..ஜலீல் , சாய்ந்தமருது பிரதேச செயலாளர் .எல்.எம்.சலீம்சாய்ந்தமருது ஜும்ஆப்பள்ளிவாசல் பேஸ் இமாம் அல்ஹாஜ் எஸ்.எச்.ஆதம்பாவா மௌலவி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.





No comments:

Post a Comment