Friday, April 27, 2012

தம்புள்ளையிலுள்ள பள்ளிவாசலொன்று பேரின சக்திகளினால் உடைக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த வியாளக்கிழமை அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டத்தின் சகல இடங்களிலும் கடைகள் மற்றும் பாடசாலைகள் மூடப்பட்டு ஹர்தால் அனுஷ்டிக்கப்பட்டதுடன் இன்று வெள்ளிக்கிழமை ஜும் ஆத் தொழுகையின் பின் முஸ்லிம்களுக்கு பாதுகாப்பு வேண்டி அல்லாஹ்விடம் விசேட துவாப் பிராத்தனைகளும் இடம்பெற்றன.










No comments:

Post a Comment