Tuesday, April 24, 2012

மருதமுனையின் பெரிய நீலாவணைக் கிராமத்தில் அமைந்துள்ள தாய் மற்றும் சேய்க்கான சிகிச்சை நிலையத்தின் பெயர் பலகையே இது


மருதமுனையின் பெரிய நீலாவணைக் கிராமத்தில் அமைந்துள்ள தாய் மற்றும் சேய்க்கானசிகிச்சை நிலையத்தின் பெயர் பலகையே இது
இந்தப் பெயர்பலகையானது பிரதேச மக்கள் பயன்படுத்தும் மொழிக்கு அப்பாற்பட்டு அர்த்தமற்ற(பொருள்சிங்கள வார்த்தைகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது ஒரு வேதனைக்குரியவிடயமல்லவா?
இவ்வளவு காலமும் இது பொறுப்பு வாய்ந்த அதிகாரிகள் எவரினதும்  கண்களிலும் தென்படாமல்இருப்பது விசித்திரமாகவே உள்ளது.
எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் எதிர்வரும் காலங்களில் இதுபோன்ற வரலாற்றுத் தவறுகளைவிடாமல் இருப்பதுடன்இவ்வாறான தவறுகளை விரைந்து திருத்துவதற்கு ஆவனசெய்வார்களா????..................


கல்முனை எப்போ கியசம ஆனதுமருதமுனையை மாச்சரமண்டிய ஆக்கியது யார்?

தானறியாப் பாசை தன் பிடரிக்குச் சேதம் என்பது பழமொழி அல்லவா?


No comments:

Post a Comment