Saturday, April 21, 2012

கல்முனை கல்வி வலயத்திற்குட்பட்ட நிந்தவுர் , காரைதீவு , சாய்ந்தமருது , கல்முனை முஸ்லிம் மற்றும் தமிழ் கோட்டங்களை சேர்ந்த பாடசாலைகளில் சித்திரம் , சங்கீதம் மற்றும் நடனம் கற்பிக்கும் ஆசிரியர்களுக்கான விசேட செயலமர்வொன்று அண்மையில் கல்முனையில் இடம்பெற்றது. கல்முனை வலய கல்விப் பணிப்பாளர் எம்.ரீ.ஏ.தௌபீக்கின் பணிப்புரைக்கமைய இச் செயலமர்வு ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.

கல்முனை கல்வி வலயத்திற்குட்பட்ட நிந்தவுர் , காரைதீவு , சாய்ந்தமருது , கல்முனை முஸ்லிம் மற்றும் தமிழ் கோட்டங்களை சேர்ந்த பாடசாலைகளில் சித்திரம் , சங்கீதம் மற்றும் நடனம் கற்பிக்கும் ஆசிரியர்களுக்கான விசேட செயலமர்வொன்று அண்மையில் கல்முனையில் இடம்பெற்றது.
கல்முனை வலய கல்விப் பணிப்பாளர் எம்.ரீ.ஏ.தௌபீக்கின் பணிப்புரைக்கமைய இச் செயலமர்வு ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.




No comments:

Post a Comment