Friday, April 20, 2012

கல்முனை - மட்டக்களப்பு வீதியில் காத்தான்குடி பிரதேசத்தின் நெடுஞ்சாலையின் மத்தியில் நாட்டப்பட்டுள்ள பேரீட்சை மரங்கள் தற்போது இரண்டாவது தடவையாகவும் காய்க்க ஆரம்பித்துள்ளன.

No comments:

Post a Comment