எஸ்.ஜனூஸ் எழுத்து இயக்கத்தில் *எஸ்.ஜி.எ பிலிம்ஸ்* தயாரிப்பில்
*வை திஸ் கொலவெறி* எனும் குறும்படம் வெளிவர இருக்கிறது.
எழுத்தாளரும் வானொலி அறிவிப்பாளருமான எஸ்.ஜனூஸ் எண்ணத்தில்
உருவாகும் இக்குறும்படத்தில் பிரபல நடிகர் சாமஸ்ரீ சர்மில், சாகிர் ஹுசைன்
எலிசபெத் நிரோசிகா, ரியாஸ் கான் , ஜலீல் மற்றும் இக்குறும்பட இயக்குனர்
எஸ்.ஜனூஸ் ஆகியோரும் முக்கிய பாத்திரமேற்று நடித்துக் கொண்டிருக்கிறார்கள்.
பிரபல ஒளிப்பதிவாளர் கிஷோர் இக்குறும்படத்துக்கான ஒளிப்பதிவை மேற்கொள்ள
ஜெஸ்லி சர்மில் படத்தொகுப்பை கவனிக்கின்றார். கிழக்கில் பல்வேறு
பிரதேசங்களில்
வை திஸ் கொலவெறி படமாக்கப்பட்டிருப்பதாக தெரிய வருகிறது.
வாழ்க்கையில் நாம் மற்றவருக்கு போதிக்கிற விடயங்களை நாங்களும் கடைபிடிக்க
வேண்டும்
எனும் கருப்பொருளை மையமாக வைத்து தயாராகி வரும் *வை திஸ் கொலவெறி* குறும்படம்
மே மாதமளவில் வெளி வர இருப்பதாக தெரிவிக்கப் பட்டுள்ளது.

No comments:
Post a Comment