இருப்பு இலக்கிய வட்டம் ஒழுங்கு செய்திருந்த சோலைக்கிளியின் அவணம் மற்றும் பொன்னாலே புழுதி பறந்த புமி ஆகிய நூல்களின் வருகையினை தெரியப்படுத்தும் நிகழ்வு பரடைஸ் வரவேற்பு மண்டபத்தில் சனிக்கிழமை இடம்பெற்றது.
இந் நிகழ்வில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தேசிய தலைவரும் நீதி அமைச்சருமான றவுப் ஹக்கீம் ,எச்.எம்.பாறூக் , அபார் ,கமலாம்பிகை லோகிதராஜா , எம்.எச்.முஹம்மது ஆதம் , முபீன் , மர்சூம் மௌலானா , றமீஸ் அப்துல்லாஹ் , அன்புடீன் , ஆரிகா காரியப்பர் , இத்ரிஸ் , எஸ்.எல்.எம்.ஹனீபா , ரகுவரன் , றோஸன் அக்தர் , நபீல் , உமா வரதராஜன் உட்பட இலக்கிய ஆர்வலர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

No comments:
Post a Comment