Sunday, April 22, 2012

மாலைதீவு மனிதவள அபிவிருத்தி, இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் அப்துல்லா றிபாகுவிற்கும் கிழக்கு மாகாணசபை உறுப்பினரும் இளைஞர் காங்கிரஸின் தேசிய அமைப்பாளருமான ஏம்.எம். ஜெமிலுக்கும் இடையில் இளைஞர்களின் தொழில் விடயமாக கலந்துரையாடலொன்று இன்று மாலைதீவில் இடம்பெற்றது.


 மாலைதீவு  மனிதவள அபிவிருத்தி, இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் அப்துல்லா றிபாகுவிற்கும் கிழக்கு மாகாணசபை உறுப்பினரும் இளைஞர் காங்கிரஸின் தேசிய அமைப்பாளருமான ஏம்.எம். ஜெமிலுக்கும் இடையில்  இளைஞர்களின் தொழில் விடயமாக கலந்துரையாடலொன்று இன்று மாலைதீவில்இடம்பெற்றது.
இக்கலந்துரையாடலின் போது கொம்டெக் கல்வியகத்திற்கும் கே.வை.எம்.சர்வதேச பல்கலைக்கழகத்திற்கும் இடையிலான இளைஞர் பரிமாற்றத்திட்டம் பற்றி ஆராயப்பட்டது.

மலாகா முதலமைச்சரின் விஷேட ஆலோசகரும் கே.வை.எம். சா்வதேச பல்கலைக்கழகத்தின் உபவேந்தருமான டெட்டோ சருனி ஜுடியும் இக்கலந்துரையாடலில் கலந்து கொண்டார்.

No comments:

Post a Comment