Saturday, April 21, 2012

பிரபல எழுத்தாளரும் கல்விமானும் விமர்சகரும் கல்முனை ஸாஹிரா தேசியக் கல்லூரி முன்னாள் பௌதிகவியல் ஆசிரியருமான சண்முகம் சிவலிங்கம் தனது 73 வது வயதில் பாண்டிருப்பில் நேற்று ( 20.4.2012) காலமானார்.

சிறந்ததொரு விமர்சகரான இவர் கடந்த 35 ஆண்டுகளுக்கு மேலாக எழுத்து துறையில் பிரகாசித்து வருகின்றார்.
இவர் பல கவிதைத் தொகுதிகளையும் சிறுகதைகளையும் எழுதியுள்ளார்

No comments:

Post a Comment