கண்டி - மஹியங்கனை ஏ 26 நெடுஞ்சாலையின் 18 வளைவுகள் ( தாஅட்ட பங்குவ) பகுதியில் வன ஜீவராசிகள் திணைக்களத்தின் அனுசரணையில் பாடசாலை மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களினால் சுவர் ஓவியங்கள் வரையும் பணி தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ன.
இலங்கையின் மிகவும் பிரசித்திபெற்ற மற்றும் அனைவரையும் கவரும் 18 வளைவுகள் பிரதேசம் தற்போது மிகவும் அழகாக திருத்தியமைக்கப்பட்டு போக்குவரத்துகள் இலகுவாக்கப்பட்டு பாதையின் இரு மருங்குகளும் அழகுபடுத்தப்பட்டும் வருகின்றன.
பாதையின் இருமருங்கிலும் உள்ள உயரமான சுவர்களில் விளம்பரங்கள் மற்றும் சுவரொட்டிகள் ஒட்டுவதனை தடுப்பதற்காகவும் சூழல் மாசடைவதனை தவிர்ப்பதற்காகவும் பிரயாணம் செய்வோரை அறிவுறுத்தும் வகையிலும் மஹியங்கன மற்றும் ஹஸலக பிரதேசங்களை சேர்ந்த 10 பாடசாலை மாணவர்களாலும் ஆசிரியர்களினாலும் இச் சுவரோவியங்கள் வரையப்படுகினறன.

No comments:
Post a Comment