Tuesday, April 24, 2012

கல்முனை பிரதேசத்தில் 15 அடி நீளமான முதலை ஒன்று நேற்று முன்தினம் பொதுமக்களின் தகவலின் அடிப்படையில் பிடிக்கப்பட்டது.

கல்முனை பிரதேசத்தில் 15 அடி   நீளமான முதலை ஒன்று நேற்று முன்தினம் பொதுமக்களின் தகவலின் அடிப்படையில்  பிடிக்கப்பட்டது.

 கல்முனை மட்டக்களப்பு பிரதான வீதியில் பாண்டிருப்பு தாளாவட்டான் சந்தியில்        ( பொலிஸ் சோதனைச்சாவடிக்குமுன் ) குளத்திற்கு அருகிலுள்ள பாழடைந்த கிணறு ஒன்றில் முதலையைக் கண்ட பொது மக்கள் கல்முனை பொலிஸ்நிலையத்திற்கு அறிவித்ததையடுத்து பொலிஸாரின் உதவியுடன்வனப்பரிபாலனை அதிகாரிகள் அம் முதலையைகிணற்றை உடைத்து பிடித்து லொறியில் ஏற்றிச் சென்றனர்.



No comments:

Post a Comment