Monday, March 5, 2012

மீலாத் விழாவை முன்னிட்டு கல்முனை ஹட்டன் நஷனல் வங்கியின் கல்முனை கிளை ஒழுங்கு செய்திருந்த விஷேட நிகழ்வொன்று அண்மையில் இடம்பெற்றது.


மீலாத் விழாவை முன்னிட்டு கல்முனை ஹட்டன் நஷனல் வங்கியின் கல்முனை கிளை ஒழுங்கு செய்திருந்த விஷேட நிகழ்வொன்று அண்மையில் இடம்பெற்றது.
ஹட்டன் நஷனல் வங்கி வரலாற்றில் முதற்தடவையாக ஒழுங்கு செய்யப்பட்டிருந்த மேற்படி நிகழ்வில் வங்கி உத்தியோஸ்தர்கள் , ஊழியர்கள் , வாடிக்கையாளர்கள் மற்றும் உலமாக்கள் கலந்து கொண்டனர்.



No comments:

Post a Comment