கல்முனை கல்வி வலயத்திற்குட்பட்ட கல்முனை முஸ்லிம் கோட்டம் மற்றும் சாய்ந்தமருதுக்கோட்டங்களின் அதிபர்களுடன் கல்வி அபிவிருத்தி தொடர்பான கலந்துரையாடலொன்று வியாழக்கிழமை கல்முனை கல்வி வலயத்தில் இடம்பெற்றது.
கல்முனை கல்வி வலயக் கல்விப்பணிப்பாளர் எம்.ரி.எம். தௌபிக் தலைமையில் இடம்பெற்றஇந்நிகழ்வில் திகாமடுல்ல பாராளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம்.ஹரிஸ் மற்றும் கிழக்கு மாகாண சபைஉறுப்பினர் எம்.எல்.எம்.துல்கர் நயீம் வலயக்கல்வியகத்தின் உத்தியோகத்தர்கள் உட்படபாடசாலையின் அதிபர்களும் கலந்து கொண்டனர்.

No comments:
Post a Comment