Monday, March 5, 2012

கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி.

கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சின் ஜப்பான்  ஜெய்க்கா திட்டத்தின் கீழ் 4 கோடி ரூபா   செலவில்காரைதீவில் கொங்கிறீட் வீதிகளாக நிர்மாணிக்கப்பட்ட  விபுலானந்தா வீதி மற்றும் பாரதி வீதி  ஆகியன சனிக்கிழமை  திறந்துவைக்கப்பட்டன.கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சர்எம்.எஸ்.உதுமாலெவ்வை , கிழக்கு மாகாணசபை உறுப்பினப் சோ.புஸ்பராஜா , காரைதீவு பிரதேச சபைதவிசாளர் செ.இராசையா , இணைப்பாளர் வீ.கிருஸ்ணமூர்த்தி ,பிரதேச செயலாளர் சிவ.ஜெகராஜன்ஆகியோர்  கலந்து கொண்டனர்.



No comments:

Post a Comment