தென்கிழக்கு சமூக நலன்புரி அமைப்பு ஒழுங்கு செய்திருந்த சாய்ந்தமருது பிரதேச செயலகப்பிரிவிற்குட்பட்ட கிராம சேவை உத்தியோஸ்தர்களை பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு அண்மையில் சாய்ந்தமருது ஸீபிரீஸ் ஹோட்டலில் இடம்பெற்றது.
இந் நிகழ்வில் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் ஏ.எம்.ஜெமீல் , பிரதேச செயலாளர் ஏ.எல்.எம்.சலீம் , மாகாணசபை உறுப்பினரின் இணைப்பு செயலாளர் ஸீ.எம்.ஏ.முனால், அமைப்பின் தலைவர் எம்.வை.ஜிப்ரி ஆகியோர் கலந்து கொண்டனர்.

No comments:
Post a Comment