Monday, March 5, 2012

ஜமாஅத் அன்சாரிஸ் ஸுன்னதில் முஹம்மதிய்யா கல்முனை அஸ்றப் ஞாபகார்த்த வைத்தியசாலையுடன் இணைந்து ஏற்பாடு செய்திருந்த இரத்ததான நிகழ்வு.


ஜமாஅத் அன்சாரிஸ் ஸுன்னதில் முஹம்மதிய்யா கல்முனை அஸ்றப் ஞாபகார்த்த வைத்தியசாலையுடன் இணைந்து ஏற்பாடு செய்திருந்த இரத்ததான நிகழ்வு இன்று காலை ( 4.3.2012)
கல்முனை தைக்கா வீதியிலுள்ள முஹம்மதிய்யா ஜும்ஆப் பள்ளிவாசலில் தலைவர் அல்ஹாஜ் ஏ.செய்னுல் ஆப்தீன் தலைமையில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் கல்முனை அஸ்றப் ஞாபகார்த்த வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் டாக்டர் ஏ.எல்.எம். நஸீர் உட்பட பொலிஸ் அதிகாரிகள் மற்றும் பொதுமக்களும் கலந்து கொண்டனர்.







No comments:

Post a Comment