Saturday, March 3, 2012

சம்மாந்துறை செந்நெல் ஸாஹிரா வித்தியாலயத்தின் வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டி.


சம்மாந்துறை செந்நெல் ஸாஹிரா வித்தியாலயத்தின் வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டி கடந்த வாரம் இடம்பெற்றது.
பாடசாலை அதிபர் எம்.ஐ.மீராமுகைதீன் தலைமையில் இடம்பெற்ற மேற்படி விளையாட்டுப் போட்டியில் பிரதம அதிதியாக திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பீ.எச். பியசேன கலந்து கொண்டார்.
சண் இல்லம் 461 புள்ளிகளைப் பெற்று முதலாம் இடத்தையும் , 414 புள்ளிகளைப் பெற்று மூண் இல்லம் இரண்டாம் இடத்தையும் , 412 புள்ளிகளைப் பெற்று ஸ்டார் இல்லம் மூன்றாம் இடத்தையும் பெற்றுக் கொண்டன.




No comments:

Post a Comment