Monday, March 5, 2012

இலங்கையின் 64 வது சுதந்திர தினத்தையொட்டி கல்முனை பிரதேசத்தின் பல்வேறு இடங்களிலும் சுதந்திரதின வைபவங்கள் அண்மையில் இடம்பெற்றன.


இலங்கையின் 64 வது சுதந்திர தினத்தையொட்டி கல்முனை பிரதேசத்தின் பல்வேறு இடங்களிலும் சுதந்திரதின வைபவங்கள் அண்மையில் இடம்பெற்றன.
கல்முனை பொலிஸ் நிலையத்தின் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சிரான் பெரேரா தலைமையிலும் , கல்முனை அஸ்றப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் வைத்திய அத்தியட்சகர் டாக்டர் ஏ.எல்.எம்.நஸீர் தலைமையிலும் , கல்முனை பிரதேச செயலகத்தில் பிரதேச செயலாளர் எம்.எம்.நௌபல் தலைமையிலும் கல்முனை அல் மிஸ்பாஹ் மகா வித்தியாலயத்தில் அதிபர் ஏ.எம்.எம்.பரீட் தலைமையிலும் சுதந்திர வைபவங்கள் இடம்பெற்றன.





No comments:

Post a Comment