Monday, March 5, 2012

பிலிம்மத்தலாவ கந்துரட்ட டயமன்ட் குறூப் ஒப் கம்பனியின் பிளாஸ்டிக் உற்பத்திப் பொருட்களின் 15வது ஆண்டு நிறைவையொட்டி சாய்ந்தமருது பரடைஸ் வரவேற்பு மண்டபத்தில் அம்பாறை மாவட்ட வினியோஸ்தர்கள் மற்றும் வர்த்தகர்களுடனான ஒன்றுகூடலொன்று அண்மையில் இடம்பெற்றது.

பிலிம்மத்தலாவ கந்துரட்ட டயமன்ட் குறூப் ஒப் கம்பனியின் பிளாஸ்டிக் உற்பத்திப் பொருட்களின் 15வது ஆண்டுநிறைவையொட்டி சாய்ந்தமருது பரடைஸ் வரவேற்பு மண்டபத்தில் அம்பாறை மாவட்ட வினியோஸ்தர்கள் மற்றும்வர்த்தகர்களுடனான  ஒன்றுகூடலொன்று  அண்மையில் இடம்பெற்றது.கம்பனியின் பணிப்பாளர்களான எம்.டி.எம்.றிஸான் , எம்.டி.எம்.றிப்கான் , பொது முகாமையாளர் .எம்.எம்.றஹ்மான் ,சந்தைப்படுத்தல் முகாமையாளர் எஸ்.எம்.நபீர் உள்ளிட்ட அம்பாறை மாவட்டத்தின் பல பிரதேசங்களையும் சேர்ந்தவர்த்தக பிரமுகர்கள் பலரும் கலந்து கொண்டனர்.






No comments:

Post a Comment