2012 புதிய வருடத்தினை முன்னிட்டு இன்று காலை சம்மாந்துறை இலங்கை வங்கி கிளையிலும் மக்கள் வங்கி கிளையிலும் பலவிதமான நிகழ்வுகள் இடம்பெற்றன.
சம்மாந்துறை இலங்கை வங்கி கிளையில் வங்கி முகாமையாளர் எம்.ஐ.நௌபல் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் இலங்கை வங்கி அம்பாறை பிராந்திய முகாமையாளர் எஸ்.எம்.அப்துல்லாஹ் பிரதம அதிதியாக கலந்து கொண்டு இன்று புதிய கணக்குகளை ஆரம்பித்த வாடிக்கையாளர் ஒருவருக்கு முச்சக்கர வண்டியொன்றினையும் ஏனைய பரிசில்களையும் வழங்கி வைத்தததுடன் சம்மாந்துறை மக்கள் வங்கி கிளையில் முகாமையாளர் எஸ்.எல் றஹ்மத்துல்லாஹ் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வுகளிலும் சிசுஉதான சிறுவர் சேமிப்பு கணக்கு ஆரம்பித்த சிறுவர்களுக்கு புத்தகப்பைகளும் வழங்கப்பட்டன.
No comments:
Post a Comment