இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழக வரலாற்றில் முதன்முறையாக தமிழ்ச் சங்கம் ஒழுங்கு செய்திருந்த ” திசை மாறியபறவை” குறுந்திரைப்பட இறுவட்டு வெளியீட்டு நிகழ்வு இன்று தென்கிழக்கு பல்கலைக்கழக கலைபீட திரைக்கூடத்தில்இடம்பெற்றது.
தென்கிழக்கு பல்கலைக்கழக மொழித்துறை தலைவர் கலாநிதி ரமீஸ் அப்துல்லா தலைமையில் இடம்பெற்ற மேற்படி நிகழ்வில்பிரதம அதிதியாக தென்கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தர் கலாநிதி எஸ்.எம்.எம்.இஸ்மாயில் கலந்து கொண்டார்.
இந்நிகழ்வில் திணைக்கள தலைவர்களும் மாணவர்களும் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment