காரைதீவு பிரதேச சபைக்கான தேர்தல் வாக்களிப்பு இன்று மாளிகைக்காட்டில் மிகவும் சுமூகமாக இடம்பெற்றது.
காலை 7.00 மணிக்கு ஆரம்பித்த வாக்களிப்பு மாலை 4.00 மணிக்கு நிறைவடைந்தது.
காரைதீவு பிரதேச சபைக்கு 5 உறுப்பினர்களை தெரிவு செய்வதற்காக இத் தேர்தல் இன்று நடைபெற்றது.
Vote for Kareem haji.
ReplyDeleteInshallah he is next member of parliament