Monday, July 11, 2011

ஆங்கில ஆசான் எழுதிய ” ஹோப் ” ஆங்கிலநூல் வெளியீட்டு விழா.

ஆங்கில ஆசான் எழுதிய  ” ஹோப் ”  ஆங்கிலநூல் வெளியீட்டு விழா கல்முனை ஸாஹிரா தேசியக்கல்லூரியில் இன்று (10.7.2011) இடம்பெற்றது.
 கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் எம்.எஸ்.சுபைர் பிரதம அதிதியாகவும்  , கிழக்கு மாகாண சபை உறுப்பினர்  எம்.எல்.துல்கர் நஹீம் கௌரவ அதிதியாகவும்  ,கல்முனை ஸாஹிரா தேசியக்கல்லூரி அதிபர் எம்.எம்.இஸ்மாயில் மற்றும் கிழக்கு பல்கலைக்கழக ஆங்கில மொழிப்பிரிவு இணைப்பாளர் எஸ்.சசிதரன் ஆகியோர் விசேட அதிதியாகவும்  கலந்து கொண்டனர்.முதல்பிரதியினை பொறியியலாளர் ஏ.எம்.றிஸ்வி பெற்றுக் கொண்டார்.



No comments:

Post a Comment