Tuesday, July 12, 2011

சாய்ந்தமருது மாவட்ட வைத்தியசாலையின் அபிவிருத்தி தொடர்பாக கலந்துரையாடல்.

சாய்ந்தமருது மாவட்ட வைத்தியசாலையின் அபிவிருத்தி தொடர்பாக நேர்ச்ச பியுட்டி கிரியேசன்ஸ் நிறுவனத்தின்  உதவி தரப்படுத்தல் முகாமையாளர் நதீகா தர்மசிறி  சாய்ந்தமருது மாவட்ட வைத்தியசாலை வைத்திய அதிகாரி டாக்டர் எம்.ரி். இப்றாஹிம் மற்றும் அபிவிருத்தி சங்க உறுப்பினர்களுடன் கலந்துரையாடினார்.


No comments:

Post a Comment