Saturday, July 23, 2011

இராட்சத மீன் ஒன்று மீனவர்களின் வலையில் சிக்கியது.


கல்முனை பிரதேசத்தின் சாய்ந்தமருது கடற்பரப்பில்  ஞாயிற்றுக்கிழமை (17.07.2011) இராட்சத மீன் ஒன்று மீனவர்களின் வலையில் சிக்கியது.

 கோழிக்கள்ளச்சுறா என அழைக்கப்படும் இம்மீன் இனம் சுமார் 10 தொடக்கம் 15 அடி நீளம் கொண்டதுடன் கிட்டத்தட்ட 1000 கிலோ எடையும் கொண்டதாக காணப்பட்டது.

இம்மீனை மீனவர்கள் மிகச்சிரமப்பட்டு கயிற்றினால் கட்டி கரைக்கு இழுத்துக் கொண்ட வந்தனர்.







No comments:

Post a Comment