Saturday, July 23, 2011

கிழக்கு நட்புறவு ஒன்றியத்தின் வருடாந்த பொதுக்கூட்டம்


கிழக்கு நட்புறவு ஒன்றியத்தின் வருடாந்த பொதுக்கூட்டம்  (14.7.2011) வியாளக்கிழமை சாய்ந்தமருது ஸீ பிரீஸ் ஹோட்டலில்  இடம்பெற்றது.
புதிய தவிசாளராக எம்.எம்..ஜுனைதீன் ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.  நிர்வாக பணிப்பாளராக யு.கே..காலித்தீனும்     நிதிப்பணிப்பாளராக  எம்.ஏ.சி. நஜீமும்  ஏனைய உறுப்பினர்களும் தெரிவு செய்யப்பட்டனர்.





No comments:

Post a Comment