Friday, July 8, 2011

கதிர்காம கந்தன் ஆலய திருவிழாவில் வடக்கு கிழக்கு உட்பட நாட்டின் நாலாபுறங்களையும் சேர்நத பக்தர்கள் வழிபாடு.

பிரசித்தி பெற்ற கதிர்காம கந்தன் ஆலய திருவிழாவில் வடக்கு கிழக்கு உட்பட நாட்டின் நாலாபுறங்களையும் சேர்நத பக்தர்கள் வழிபாடுகளில் அதிகம் கலந்து கொள்கின்றனர். கடந்த 1ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமான கதிர்காமம் ஆடிவேல் மஹோற்சவம் இம்மாதம் 16 ஆம் திகதி நீர்வெட்டுதலுடன் நிறைவடையவுள்ளது.



No comments:

Post a Comment