Monday, July 11, 2011

கல்முனை மற்றும் சாய்ந்தமருது பிரதேச அபிவிருத்தி சம்பந்தமாக ஊடகவியலாளர்களுக்கு விளக்கம்.

கல்முனை மற்றும் சாய்ந்தமருது பிரதேச அபிவிருத்தி சம்பந்தமாக ஊடகவியலாளர்களுக்கு விளக்கமளிக்கும் செயலமர்வொன்று இன்று சாய்ந்தமருது அல் - ஜலால் வித்தியாலயத்தில் இடம்பெற்றது.
கல்முனை பிரதேச அபிவிருத்தி குழு தலைவரும் திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான எச். எம்.எம்.ஹரீஸ்  , கல்முனை மாநகர சபை பிரதி மேயர் ஏ.பஸீர் உள்ளீட்ட பலர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.



No comments:

Post a Comment