Saturday, July 9, 2011

"தமிழ் பிரதேசத்திலும் பொலிஸ் நடமாடும் சேவை "

பொது மக்களின் நலன் கருதி   "தமிழ் பிரதேசத்திலும் பொலிஸ் நடமாடும் சேவை " எனும்  மகுட வாசகத்துடன் பெரிய  நீலாவனை சரஸ்வதி மகா வித்தியாலயத்தில் கல்முனை பொலிஸ் நிலையத்தின் நடாமாடும் சேவையொன்று இன்று சனிக்கிழமை நடைபெற்றது.





No comments:

Post a Comment