Friday, July 8, 2011

பிரமிட் வில்மா நிறுவனத்தின் அனுசரணையில் அம்பாறை மாவட்ட மூவின வெதுப்பக (பேக்கரி).

பிரமிட் வில்மா நிறுவனத்தின் அனுசரணையில் அம்பாறை மாவட்ட மூவின வெதுப்பக (பேக்கரி)  ஊழியர்களுக்கான மாப்பொருளை அடிப்படையாகக்கொண்ட உணவுப்பொருள் தயாரிப்பு சம்பந்தமான செய்முறை செயலமர்வு சாய்ந்தமருது பரடைஸ் வரவேற்பு மண்டபத்தில் இடம்பெற்றது.
 அம்பாறை பிராந்திய விற்பனை வினியோஸ்தர் எம்.எச்எம்.ஹனீப் தலைமையில் இடம்பெற்ற மேற்படி நிகழ்வில்  பிரமிட் வில்மா நிறுவனத்தின் கட்டுப்பாட்டு முகாமையாளர் பிரியந்த கொலனக்கே பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.






No comments:

Post a Comment