காரைதீவு பிரதேச செயலகத்திற்குற்பட்ட இரண்டு வீதிகளை திறந்து மக்கள் பாவனைக்காக விடப்பட்ட நிகழ்வில் கிழக்கு மாகாண சபை முதலமைச்சர் சிவனேசத்துறை சந்திரகாந்தன். பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.காரைதீவு பிரதேச செயலாளர் எஸ். ராமகிருஷ்ணன் தலைமையில் இடம்பெற்றது. இதன்போது கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி,நீர்ப்பாசனம்,வீடமைப்பும் நிர்மாணமும், கிராமிய மின்சாரம் மற்றும் நீர்வழங்கல் மைச்சர் எம்.எஸ்.உதுமாலெவ்வை, கிழக்கு மாகாண விவசாய, கால்நடை அபிவிருத்தி,கிராமிய கைத்தொழில் அபிவிருத்தி அமைச்சர் கலாநிதி ரி.நவரட்ணராஜா உட்பட கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களும் மற்றும் பொறியியளாலர்களும் ஊர் பிரமுகர்களும் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment