Thursday, July 7, 2011

க.பொ.த. உயர்தர பரீட்சைக்கு வடக்கு கிழக்கு உட்பட நாட்டின் பல பகுதிகளிலுமிருந்தும் பாடசாலை பரீட்சாத்திகளாகவும் தனிப்பட்ட பரீட்சாத்திகளாகவும் 2,94,000 பேர் தோற்றவுள்ளதாக இலங்கை பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

இவ்வருடம்   ஆகஸ்ட்  மாதம் 8 ஆம் திகதி   ஆரம்பமாகவுள்ள  க.பொ.த. உயர்தர பரீட்சைக்கு வடக்கு கிழக்கு உட்பட நாட்டின் பல பகுதிகளிலுமிருந்தும்  பாடஇவ்வருடம்   ஆகஸ்ட்  மாதம் 8 ஆம் திகதி   ஆரம்பமாகவுள்ள  க.பொ.த. உயர்தர பரீட்சைக்கு வடக்கு கிழக்கு உட்பட நாட்டின் பல பகுதிகளிலுமிருந்தும்  பாடசாலை பரீட்சாத்திகளாகவும் தனிப்பட்ட பரீட்சாத்திகளாகவும்   2,94,000  பேர்  தோற்றவுள்ளதாக இலங்கை பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
2010 ஆம் ஆண்டில் க.பொ.த.உயர்தரப்பரீட்சைக்கு  2,42,000 பரீட்சாத்திகள் தோற்றி இருந்ததாகவும் 2011 ஆம் ஆண்டில் இதன் எண்ணிக்கை 52,000 தால் அதிகரித்துள்ளதுடன் இவர்களுக்காக பரீட்சை நிலையங்களின் எண்ணிக்கையை 2400 ஆக அதிகரிக்க வேண்டிய நிலையொன்று ஏற்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம்  அனுர எதிரிசிங்க தெரிவித்துள்ளார்.
நாட்டில் தற்போது நிலவும் சுமுகமான நிலமையினை தொடர்ந்து வடக்கு மற்றும் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த அதிகளவிலான மாணவர்கள் கடந்த வருடங்களை விட இந்த வருடம் க.பொ.த. உயர்தர பரீட்சைக்கு தோற்ற விண்ணப்பித்து இருந்ததாக பரீட்சைகள் ஆணையாளர் மேலும் தெரிவித்துள்ளார்.சாலை பரீட்சாத்திகளாகவும் தனிப்பட்ட பரீட்சாத்திகளாகவும்   2,94,000  பேர்  தோற்றவுள்ளதாக இலங்கை பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
2010 ஆம் ஆண்டில் க.பொ.த.உயர்தரப்பரீட்சைக்கு  2,42,000 பரீட்சாத்திகள் தோற்றி இருந்ததாகவும் 2011 ஆம் ஆண்டில் இதன் எண்ணிக்கை 52,000 தால் அதிகரித்துள்ளதுடன் இவர்களுக்காக பரீட்சை நிலையங்களின் எண்ணிக்கையை 2400 ஆக அதிகரிக்க வேண்டிய நிலையொன்று ஏற்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம்  அனுர எதிரிசிங்க தெரிவித்துள்ளார்.
நாட்டில் தற்போது நிலவும் சுமுகமான நிலமையினை தொடர்ந்து வடக்கு மற்றும் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த அதிகளவிலான மாணவர்கள் கடந்த வருடங்களை விட இந்த வருடம் க.பொ.த. உயர்தர பரீட்சைக்கு தோற்ற விண்ணப்பித்து இருந்ததாக பரீட்சைகள் ஆணையாளர் மேலும் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment