Sunday, June 12, 2011

கல்முனை அல் மிஸ்பாஹ் மகா வித்தியாலய மாணவத்தலைவர்களுக்கான சின்னம் சூட்டு் நிகழ்வு பாடசாலையில் இடம்பெற்றது.

கல்முனை அல் மிஸ்பாஹ் மகா வித்தியாலய மாணவத்தலைவர்களுக்கான சின்னம் சூட்டு் நிகழ்வு பாடசாலையில் இடம்பெற்றது.
பாடசாலை அதிபர் அல் ஹாஜ் ஏ.எம்.எம்.பரீட் பிரதம அதிதியாக கலந்து கொண்டு மாணவத்தலைவர்களுக்கு சின்னங்களை சூட்டி வைத்தார்.











1 comment:

  1. அன்புள“ள சகோதரர்களுக்கு....
    உடனுக்குடன் கல்முனையில் இடம்பெறும் நிகழ்வுகளளை பகிர்ந்து கொள்வது நல்லவிடயமே இருப்பினும் எமது ஊர் பெண்மாணவிகளின் புகைப்படங்களை பிரசுரிப்பதை தவி்ர்த்துக்கொண்டால் எம் பெண்பிள்ளைகளின் புகைப்படங்கள் தவறான முறையில் பயன்படுத்தப்படுவதை தவிர்க்கலாம்..
    இது என் கருத்து எம் பெண்களின் புகைப்படங்களை எக்காரணம்கொண்டும் பிரசுரிக்கவேண்டாம் என கேட்டுக்கொள்கின்றேன்.
    நன்றி

    இப்படிக்கு
    கல்முனையான்

    ReplyDelete