சரஸ்வதியின் சிலையொன்றினை பாடசாலை மாணவர்களின் பெற்றார் நிர்மானித்து வருகின்றனர்.
அம்பாறை வளத்தாப்பிட்டி கிராமத்தில் சம்மாந்துறை கல்வி வலயத்திற்குட்பட்ட மிகவும் பின்தங்கிய பாடசாலையான அரசினர் தமிழ் கலவன் பாடசாலை வளாகத்தில் சரஸ்வதியின் சிலையொன்றினை பாடசாலை மாணவர்களின் பெற்றார் நிர்மானித்து வருகின்றனர்.
No comments:
Post a Comment