Wednesday, June 8, 2011

சர்வதேச ரான்ஸ் பேரன்சி நிறுவனம் அம்பாறை மொன்டி ஹோட்டலில் புலனாய்வுத்துறை சம்பந்தமான வதிவிட செயலமர்வொன்றினை ஒழுங்கு செய்திருந்தது.

சர்வதேச ரான்ஸ் பேரன்சி நிறுவனம் அம்பாறை மொன்டி ஹோட்டலில் புலனாய்வுத்துறை சம்பந்தமான வதிவிட செயலமர்வொன்றினை ஒழுங்கு செய்திருந்தது. இச்செயலமர்வில் அமபாறை மாவட்டத்தைச் சேர்ந்த தெரிவு செய்யபட்ட தமிழ்மொழி மூல ஊடகவியலாளர்கள் 10 பேர் கலந்து கொண்டனர். வளவாளர்களாக  நிறுவனத்தின் பணிப்பாளர் கலாநிதி விஜயதிலக , இந்தியாவைச் சேர்ந்த கலாநிதி குரு , சுலக்சனா  மற்றும்  நிகழ்ச்சித்திட்ட பணிப்பாளர் தில்ருக்ஸி நிகழ்ச்சித்திட்ட  இணைப்பாளர் எஸ். கௌஸல்யன்  மற்றும் ஊடக இணைப்பாளர்  ஆனந்த ஜயசேகர  ஆகியோர் கலந்து கொண்டு விரிவுரைகளை நிகழ்த்தினார்கள்.










No comments:

Post a Comment