வரலாற்றுப்பிரசித்திபெற்ற காரைதீவு ஸ்ரீ கண்ணகைஅம்மன் ஆலய வருடாந்த திருக்குளிர்ச்சி சடங்குகள் அண்மையில் இடம்பெற்றன.சடங்கின்போது கப்புகனார் பூசையில் ஈடுபட்டதோடு பக்தர்கள் குளிர்த்தி பாடினார்கள். அடியார்கள் நேர்த்தியில் கலந்து கொண்டனர்.இந்நிகழ்வுகளில் பெரும்திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment