Tuesday, June 21, 2011

சிறிலங்கா அச்சகத்தார் சங்கத்தின் ஒன்று கூடல்.

சிறிலங்கா அச்சகத்தார் சங்கத்தின் ஒன்று கூடல் நிகழ்வும் வருடாந்த பொதுக்கூட்டமும் கொழும்பு தாஜ் சமுத்திரா ஹோட்டலில் நடைபெற்றது.
கிழக்கு மாகாணத்தைச்சேர்ந்த  முன்னணி அச்சகர்கள் பலர் இவ் ஒன்று கூடல் நிகழ்வில் கலந்து கொண்டதுடன் தற்போதய தலைவர் சன்ஜீவ மொஹான்   முன்னாள் தலைவி  திருமதி தரணி கருணாரெட்ன மற்றும் செயலாளர் வி. குமரன் ஆகியோருடன் கிழக்கு மாகாண அச்சகர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் பற்றியும் கலந்துரையாடினார்கள்.






No comments:

Post a Comment