இன்று காலை கல்முனையில் யுவதியொருவரை வேனில் கடத்த எடுத்த முயற்சி மக்களால் முறியடிப்பு.
தனது கடமைக்காக காரியலயத்தை நோக்கி வழமை போல் முற்சக்கர வண்டியில் இன்று காலையில் பயணித்துக் கொண்டிருந்த யுவதியொருவரை கோவில் வீதியில் ( சோடாக் கம்பனிக்கருகமையில் ) வைத்து முற்சக்கர வண்டியின் சாரதின் தலையில் தாக்கிவிட்டு அவ்யுவதியை கடத்த முறபட்டபோது சாரதி கூச்சலிட்டு மக்களின் உதவியுடன் அவ்யுவதியை காப்பற்றினார்கள்.
பின்னர் அவ்விடத்திற்கு வருகை தந்த கல்முனை பொலிஸ் நிலையத்தின் பொலிஸ் அதிகாரிகள் மேலதிக விசாரனையை தெடர்கின்றனர்.
யுவதியைக் கடத்த முற்பட்ட வேனின் இலக்கம் 251-1932 ஆகும்.
No comments:
Post a Comment