Sunday, June 12, 2011

சுனாமி அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டு கல்முனை இறைவெளிக்கண்ட வீட்டுத்திட்டத்தில் புதிய பாடசாலை ஒன்றை அமைக்கும் முயற்சி

சுனாமி அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டு கல்முனை இறைவெளிக்கண்ட வீட்டுத்திட்டத்தில் குடியிருக்கும் குடும்பங்களைச் சேர்நத மாணவர்களின் நலன் கருதி  வீட்டுத்திட்ட பகுதியில் புதிய பாடசாலை ஒன்றை அமைக்கும் முயற்சியில்  திகாமடுல்ல பாராளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம். ஹரீஸ் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றார்.
வீட்டுத்திட்ட பகுதியில் பாடசாலை அமையவிருக்கும் பகுதியினை பாராளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம்.ஹரீஸ் , கல்முனை வலய கல்விப்பணிப்பாளர் எம். ரீ. ஏ. தௌபீக் மற்றும்  கல்முனை விஷன் அமைப்பின் தலைவர் யு.எல்எம். ஹிலால் ஆகியோர் அண்மையில் பார்வையிட்டனர்.

No comments:

Post a Comment