Saturday, June 11, 2011

சித்திரப்பாடத்தில் ஆர்வமுள்ள ஆசரியர்களுக்கு சித்திரப்பாடம் சம்பந்தமான செயலமர்வுகளை நடாத்தி வருகின்றது

கல்முனை கல்வி வலயத்திலுள்ள பாடசாலைகளில் நிலவும் சித்திரப்பாட ஆசிரியர்களின் தட்டுப்பாட்டினை நிவர்த்தி செய்யும் வகையில் கல்முனை வலய கல்வி அலுவலகம் பாடசாலைகளில் கல்வி கற்பிக்கும் ஆசிரியர்களிடையே சித்திரப்பாடத்தில் ஆர்வமுள்ள ஆசரியர்களுக்கு சித்திரப்பாடம் சம்பந்தமான செயலமர்வுகளை நடாத்தி வருகின்றது



No comments:

Post a Comment