Saturday, June 25, 2011

கல்முனை உவெஸ்லி உயர்தரப்பாடசாலையின் ஆரம்பபிரிவு மாணவர்களுக்கான இல்ல விளையாட்டுப் போட்டி நடைபெற்றது.


கல்முனை உவெஸ்லி உயர்தரப்பாடசாலையின் ஆரம்பபிரிவு மாணவர்களுக்கான இல்ல விளையாட்டுப் போட்டி நடைபெற்றது.

பாடசாலை அதிபர் வி.பிரபாகரன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் கே.எம்.அப்துல் றஸாக்(ஜவாட்) பிரதம அதிதியாகவும் கல்முனை மாநகர சபையின் எதிர்க்கட்சித் தலைவர் ஹென்றி மஹேந்திரன் மற்றும் கல்முனை தழிழ் பிரிவு கோட்டக்கல்வி அதிகாரி திருமதி கே.தயாசீலன் ஆகியோர் விஷேட அதிதியாகவும் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வில் முன்பள்ளி மாணவர்கள் உட்பட ஆரம்பபிரிவு மாணவர்கள் பலரும் தமது திறமைகளை வெளிக்காட்டினர்.





















No comments:

Post a Comment