அம்பாறை பொத்துவில் பிரதேசத்தில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட பெண்ணொருவர் உட்பட மேலும் ஒருவரை பொத்துவில் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கடந்த சில வாரங்களாக பொத்துவில் பிரதேசத்தில் சட்ட விரோதமான முறையில் உல்லை மற்றும் அறுகம்பை பிரதேசங்களுக்கு வருகை தரும் உல்லாச பிரயாணிகளுக்கும் ஏனைய உள்ளுர்வாசிகளுக்கும் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக பொத்துவில் பொலிசாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையிலேய இந்த சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர்.
கைது செய்யப்பட்ட பொத்துவில் ஹிதாயா புரத்தைச் சேர்ந்த பெண்ணொருவரிடமிருந்து 150 கிராம் கஞ்சாவும் கலப்புக்கட்டு பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவரிடமிருந்மு 10 கிராம் கஞ்சாவும் கைப்பற்றப்பட்டது.
பொத்துவில் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி வசந்த குமாரின் பணிப்புரையின் பேரில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் இருவரும் பொத்துவில் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டனர்

No comments:
Post a Comment