Sunday, June 26, 2011

கல்முனை போட்டோ டிஜிடல் இன்டனஷனல் கிறிக்கட் குழுவிற்கான உத்தியோக புர்வ ஆடைகளை நிறுவன முகாமைத்துவ பணிப்பாளர் எம்.எம்.ஜெஸ்மின் வீரர்களிடம் அண்மையில் நிறுவனத்தில் வைத்து வழங்கி வைத்தார்.

தேசிய ரீதியில் அச்சக நிறுவனங்களுக்கிடையில் கொழும்பு என்.சி.சி. மைதானத்தில் ஆரம்பமாகவுள்ள கிறிக்கட் போட்டியில் கலந்து கொள்ளவுள்ள கல்முனை போட்டோ டிஜிடல் இன்டனஷனல்  கிறிக்கட் குழுவிற்கான உத்தியோக புர்வ ஆடைகளை  நிறுவன முகாமைத்துவ பணிப்பாளர் எம்.எம்.ஜெஸ்மின் வீரர்களிடம் அண்மையில் நிறுவனத்தில் வைத்து வழங்கி வைத்தார்.

No comments:

Post a Comment