Friday, June 24, 2011

மின்னொளியில் கடற்கரை கால்பந்தாட்ட சுற்றுப் போட்டி.


மின்னொளியில் கடற்கரை கால்பந்தாட்ட சுற்றுப் போட்டியின் இறுதிப் போட்டி இன்று இரவு மருதமுனை கடற்கரையில் நடை பெற்றுக் கொண்டிருக்கிறது.

செரண்டிப் மா பிலோ மில்ஸ் தனியார் நிறுவனத்தின்   அனுசரனையில் அம்பாறை மாவட்ட உதைப்பந்தாட்சங்கமும் மருதமுனை கோல்மைன்ட் கழகமும்  இணைந்து நாடாத்திக் கொண்டிருக்கும் இப்போட்டியில் 12 அணிகள் கலந்து கொண்டு இறுதியாட்டத்திற்கு மருதமுனை கோல்மைன்ட்டை எதிர்த்து மருதமுனை ஒலிம்பிக் தெறிவாகியது.

அம்பாறை மாவட்ட உதைபந்தாட்ட சங்கத்தின் தலைவர் வை.பி.றஹுமான் தலைமையில் நடைபெறும் இந்நிகழ்வில் செரண்டிப் மா பிலோ மில்ஸ் தனியார் நிறுவனத்தின் பிரதம கணக்காளர் எச்.எம்.எம்.றியால் பிரதம அதிதியாகவும் அந்நிறுவணத்தின் கள விற்பனை முகாமையாளர் றஞ்ஞித் கணரெட்டன பிராந்திய விற்பனை முகாமையாளர் ஸியாம் நிஸார் தொழில்நுட்பவியளாலர் றஸல் யோஸப் ஆகியோர் விஷேட அதிதியாகவும் மற்றும் தொழிநுட்பவியல் சேவை பொறுப்பாளர் என்.அஸாஹிர் பிரதேச பொறுப்பாளர் எஸ்.கலீல் சிறப்பு அதிதியாகவும் கலந்து கொண்டனர்.













No comments:

Post a Comment