Thursday, June 30, 2011

ள கீரை , பொன்னாங்கன்னி மற்றும் வல்லாரை வீட்டுத்தோட்ட செய்கை வெற்றியளித்துள்ளது.


ஷெடோ நிறுவனத்தினால் சாய்ந்தமருது பிரதேச செயலகப்பிரிவில் மேற்கொள்ளப்பட்டு வரும் வறுமைக் கோட்டின் கீழ் வாழும் மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்துவதற்கான வீட்டுத்தோட்ட செய்கை வெற்றியளித்துள்ளது.
பயிர்செய்யப்பட்டுள்ள கீரை , பொன்னாங்கன்னி மற்றும் வல்லாரை என்பன சிறந்த விளைச்சலை தந்துள்ளன.






No comments:

Post a Comment