Friday, June 10, 2011

நற்பட்டிமுனை சிவசக்தி வித்தியாலய மாணவர்கள்

பாடசாலை சுவர்களை அழகு படுத்துவதன் மூலம் தமது திறமைகளை வெளிக்காடடுகின்றனர் நற்பட்டிமுனை சிவசக்தி வித்தியாலய மாணவர்கள்.

கல்முனை வலயத்திற்கு உட்பட்ட பாடசாலையான நற்பட்டிமுனை சிவசக்தி வித்தியாலயத்தின் மாணவர்கள் தமது பாடசாலையினை அழகு படுத்துவதற்காக கருத்து வெளிப்பாட்டுச் சித்திரங்களை பாடசாலை சுவர்களிலும் மற்றும் கட்டிடங்களிலும் வரைந்து வருகின்றனர்.

பல அடிப்படை வசதிகள் அற்ற நிலையில் கல்வி கற்கும் இப்பாடசாலையின் மாணவர்களின்   இச்செயற்பாட்டை பாடசாலை அதிபர் ஆசிரியர்கள் உட்பட பாடசாலையின் நலன் விரும்பிகளும் பாராட்டி வருகின்றனர்.







No comments:

Post a Comment