கல்முனை கல்வி வலயத்தின் பாடசாலைகளுக்கு பூட்டு மாணவர்கள் வீதியில் ஆர்ப்பாட்டம் வலயக்கலவி அலுவலகம் முற்றுகை.
ஆசிரியர்களின் இடமாற்றத்தை இரத்ச்செய்யுமாறு கேட்டு இன்று காலையில் பாடசாலை மாணவர்கள் பாடசாலையின் தவுகளுக்கு புட்டுப்போட்டு டயர்களை எரித்து வீதியில் இறங்கி ஆர்ப்பாட்டத்தை மேற்கொணடடினர்.
எமது கல்வியை சீரழிக்க வேண்டாம். எமது எதிர்காலத்தை கேள்விக்குறியாக்க வேண்டாம். எமது கல்வி உறிமையை பறிப்பது நீதியா? எமது பாடசாலையையும் சமூகத்தையும் சீரழிக்க வேண்டாம். பி.ஈ.டியே (P.E.D)சம்மாந்துறைக்கு ஒரு நீதி கல்முனைக்கு ஒரு நீதியா? எனக் கோஷங்களை எழுப்பியவாறு கல்முனை கல்வி வலயக் காரியாளயத்தை முற்றுகையிட்டுக் கொண்டனர்.
மாணவர்கள் பாதுகாப்பின்றி வீதியி் அங்கும் இங்கும் நடமாடுவதை அவதானித்த கல்முனை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி சிரான் பெரேரா வலயக்கல்விப் பணிப்பாளர் எம்.ரி.ஏ.தௌபிக்குடன் கலந்துரையாடிய பின் மாணவர்களின் பிரச்சினைகளை உடனடியாக செயளாலருக்கு அறிவித்து அதன்படி நடவடிக்கை எடுக்கப்படும் என மாணவர்களுக்க வாக்களித்த பின் மாணவர்கள் அங்கிருந்து கலைந்தனர்.

No comments:
Post a Comment